பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகளை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வீட்டின் முதல் வார தலைவராக ஜி பி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகள்.. வீடியோ வெளியிட்டு கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் - இதை பாருங்க

ஆரம்பம் முதலில் நிகழ்ச்சி படு விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில் சர்ச்சைகளும் பஞ்சம் இல்லாமல் எழுந்து வருகிறது. அதாவது சக போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு பெண்களிடம் பேசும்போது தனக்கு கேர்ள் பிரண்ட் இல்லை பெண் தோழிகள் இல்லை என அப்பாவை போல பேசி அவர்களை தொட்டு தடவும் காட்சிகள் மக்கள் மத்தியில் எரிச்சலை உண்டு பண்ணி உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகள்.. வீடியோ வெளியிட்டு கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் - இதை பாருங்க

நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இது குறித்த போட்டோக்களை வெளியிட்டு அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர்.