பிரபல தமிழ் நடிகரான ஆர் எஸ் சிவாஜி காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஆர்எஸ் சிவாஜி.

அபூர்வ சகோதரர்கள் கோலமாவு கோகிலா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது 66 வயதாகிறது. இந்த நிலையில் உடல் நல குறைபாடு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார்.

இவரது மறைவு செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.