
ஆடையில்லா புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாடகி செலினா கோம்ஸ்.
அமெரிக்காவை சேர்ந்த பாடகி, தயாரிப்பாளர், சீரியல் நடிகை, குழந்தைகள் நல ஆர்வலர் என பன்முக திறமைகளை கொண்ட இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமூக அக்கறை உள்ள நீங்கள் இப்படி செய்யலாமா? எனவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
