
Malaika Arora : பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கும் கவர்ச்சிக்கும் பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் எப்போது சர்ச்சையில் சிக்கி வருபவர் மலாய்கா அரோரா.
இவர் சல்மான் கானின் தம்பியின் முன்னாள் மனைவியும் ஆவார். எப்போது ஏதாவது கவர்ச்சியான புகைப்படத்தை சர்ச்சையில் சிக்கி கொள்பவர்.
தற்போது அப்படி தான் சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் மேலாடை இல்லாமல் உடை அணிந்து சென்று பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அந்த புகைப்படமும் சமூக வளையதளங்களில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இவருக்கு 16 வயதில் மகன் ஒருவன் உள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ரசிகர் ஒருவர் உங்களுக்கு 16 வயதில் மகன் ஒருவன் உள்ளான், அதெல்லாம் நினைவு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு ரசிகர் இதை விட மோசமாக என்னங்க மேடம் ஜாக்கெட் போட மறந்துடீங்களா என விமர்சனம் செய்துள்ளார்.