Indian 2

Indian 2 : கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படம் இந்தியன். நீண்ட இடைவெளிக்குக்கு பிறகு சேனாதிபதி பேக் என்பது பல தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் சேனாதிபதி, மகன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளார். நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வீரைவில் தொடங்க உள்ளன. அதற்கான ஏற்படாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்தியன் படத்தை போலவே இந்தியன் 2 படமும் அரசியல் பேசும் படமாக இருக்கும் கமல்ஹாசன் அரசியல் பயணத்திற்கு மிகவும் உதவியாக எனவும் எதிர்பார்க்கப்டுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.