2 தமிழ் நடிகைகள் கொரானா தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Familiar Actress Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரானா தடுப்புசி எடுத்துக்கொண்ட இரண்டு நடிகைகள் - யார் யார் தெரியுமா??

நம்மை பாதுகாத்துக் கொள்ள கொரானா தடுப்பூசி அவசியம் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் என பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.