Evanukku Engayo Matcham Irukku Audio Launch Photos
Evanukku Engayo Matcham Irukku Audio Launch Photos

Evanukku Engayo Matcham Irukku Audio Launch held on Nov 22nd, 2018 at Prasad Film Lab in Vadapalani, Chennai. Vimal, Ashna Zaveri, Poorna, Anandaraj, AR Mukesh, Sharmiela Mandre, Mansoor Ali Khan, K Rajan, Kandhas at the event.

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

Evanukku Engayo Matcham Irukku – சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.

மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.