சக்தி கேட்ட கேள்விக்கு குணசேகரன் அதிர்ச்சி பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது மூத்தவரு எப்படி யாருக்கும் எதுவும் சொல்லாமல் எல்லாரையும் அடிச்சிருக்காரு பாரு என நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி என எல்லோரும் உக்காந்து பேசுகின்றனர். அடுத்து சக்தி குணசகரனிடம் நிச்சயத்திற்கு என்ன பண்ணப் போறீங்க என கேட்க அத அங்க வந்து பாரு என ஷாக் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் கரிகாலன் நீ குணசேகரன்சத்திற்கு பிளான் போடுறேன் அவன் எஸ் கே ஆர் சொத்துக்கு ப்ளான் போடுகிறான் என பேசுகிறார்.