தர்ஷினி கரிகாலன் கல்யாணத்தில் கதிர் வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனியின் அப்பத்தா வீட்டில் இருந்து சிலர் குணசேகரன் வீட்டுக்கு வருகின்றனர். அடுத்து கரிகாலன் நான் முக்கியமா? கதிர் முக்கியமா நீயே முடிவு எடு என்று சொல்ல கதிர் இவனை இப்பவே வெளியே அனுப்பிடு என வார்னிங் கொடுக்க குணசேகரன் முடியாது, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்ல அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.