விசாலாட்சி குணசேகருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குணசேகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் விசாலாட்சி என்னுடைய மகளின் வாழ்க்கைக்காக தான் இங்க வந்தேன் என சொல்ல குணசேகரன் அதெல்லாம் அவ வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டாச்சுமா என கூறுகிறார். அதிரை கண்ணீரோடு நீங்கள் நினைக்கிறது நடக்காது என சொல்கிறார்.

ஒரு பக்கம் ஜனனி வேக வேகமாக வீட்டுக்கு ஓடி வர கரிகாலன் மாப்பிள்ளை ஆதிரை கல்யாண பொண்ணு என சொல்ல ரேணுகா அதான் அவளுக்கு பிடிக்கலையே என்று பேச குணசேகரன் பிடிக்கலனு யார் சொன்னது என பதில் அளிக்கிறார்.