எதிர்நீச்சல் வசுவுடன் பேண்ட் இல்லாமல் பீச்சில் ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜனனி. 

Ethir Neechal Madhumita in Beech Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. 

இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது இதே சீரியல் தன்னுடைய தோழியாக வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையுடன் பேண்ட் இல்லாமல் கடற்கரையில் ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.