ethir neechal eswari posted videos
ethir neechal eswari posted videos

திருமண நாளில் கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார் எதிர்நீச்சல் ஈஸ்வரி.

தமிழ் சினிமாவில் வரலாறு உட்பட பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கனிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் மூவி தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா அவ்வபோது போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாளை கொண்டாடும் விதமாக கணவருடன் ரொமான்ஸ் செய்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் க்யூட் ஜோடி என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.