![images (88)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-88-696x391.jpeg)
குட்டி டவுசரில் அட்ராசிட்டி செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எதிர்நீச்சல் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் கனிகா.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-86.jpeg)
தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-87.jpeg)
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டை டவுசரில் அட்ராசிட்டி செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்