திருப்பி பதிலடி கொடுக்கும் பெண்களுக்கு குணசேகரன் பதிலடி கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷக்தியும் ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவங்க இந்த வீட்ல உங்க கண் பார்வையில் தான் இருக்கணும், அப்போ தான் சொத்து உங்களுக்கு வரும் என ஆடிட்டர் அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஷக்தி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொன்ன என் அண்ணன் முன்னாடி நீ ஜெயித்து காட்டணும் என சொல்கிறார்.
மறுபக்கம் கதிர் பெண்களிடம் வாக்குவாதம் செய்ய ஈஸ்வரி பொம்பளைங்கனா உங்களுக்கு எலாக்காரமா போயிடுச்சா என்று கேட்க குணசேகரன் ஏம்மா ஏய் கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை இந்த வீட்டுல நடமாட விட்டதே தப்பா போச்சு என மிரட்டுகிறார்.