![Screenshot_2023-11-29-07-49-17-30_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/Screenshot_2023-11-29-07-49-17-30_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x413.webp)
ஒரே கேள்வியில் குணசேகரனை ஆஃப் ஆக்கி உள்ளார் சாருபாலா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/Screenshot_2023-11-29-07-48-58-85_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
இந்த வீடியோவில் குணசேகரன் டீம் உள்ளே வர சாருபாலா இந்தத் தேர்தல் எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் நான் நிற்கிறேன். அதே மாதிரி என்னை எதிர்த்து போட்டியிடுகிறார் சொல்ல முடியுமா என்று கேள்வி கேட்டு ஆஃப் ஆக்குகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/Screenshot_2023-11-29-07-48-30-97_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
கதிர் எங்க வழியில குறுக்க வந்ததனால் தான் உங்க தம்பி காலை ஒடச்சுக்கிட்டு திரிகிறான் என சொல்ல அதுக்கு காரணம் யாரு என்பது எங்களுக்கு தெரியும் என அறிவு பதிலடி கொடுக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/Screenshot_2023-11-29-07-48-45-56_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
இப்படியே வாக்குவாதம் அதிகமாக சக்தி இதாங்க முடிவு கடைசில ஓட்டு போடுறவங்க ஜெயிக்க போறாங்க போய் வேலையை பாருங்க என சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.