குணசேகரன் கேட்ட கேள்விக்கு கவுண்டர் போட்டுள்ளார் நந்தினி. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் நந்தினி காபி எடுத்து வந்து கொடுக்க காபில் எதுவும் கலக்கலையே என்று குணசேகரன் கேட்க கலக்கணும்னா எப்பயோ கலந்திருக்கணும் என கவுண்ட்டர் போடுகிறார். 

அடுத்ததாக உமையா வீட்டுக்கு வர உங்களுக்கு மானம் மரியாதை மிஞ்சனும்னா இதோட எல்லாரும் எழுந்து ஓடிப் போயிடுங்க என சொல்லுகிறார். குணசேகரன் இதைக் கேட்டு அதட்டுகிறார்.  ‌

அதன் பிறகு உமையா குணசேகரன் இடம் நிச்சயதார்த்தம் தானே என்று பொறுமையா அடி எடுத்து வைக்கிறதுக்குள்ள நாம கல்யாணத்தை முடிச்சுடனும் என ப்ளானை சொல்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.