ஈஸ்வரி உண்மையை உடைக்க கரிகாலன் சக்தி இடம் உனக்கு ஈரமிருக்கு என்று பேசுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‌ பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.  

இந்த வீடியோவில் அந்தப் பையனுக்கும் தர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க நம்புங்க என்று ஈஸ்வரி சொல்ல குணசேகரன் ஆத்தாளும் மகளும் மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கீங்களா என்று ஆவேசப்படுகிறார். 

அதனைத் தொடர்ந்து கரிகாலன் சக்தியிடம் உனக்கு ஈரம் இருக்கியா இது பெயின் யா என்று கூறுகிறார். மறுபக்கம் ஆஸ்பத்திரியில் இருக்கும் கதிர் சாப்பிட மறுக்க சாப்பிட தானப்பா மாத்திரை போட முடியும் அப்பதான் உடம்பு சரியாகும் என்று தாரா கதிருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.