குணசேகரனுக்கு சவால் விட்டுள்ளார் ஷக்தி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஷக்தி இதையே சவாலாக வச்சிட்டு நாங்க ஜெயித்து காட்டுறோம் என சொல்ல குணசேகரன் நீ என்ன சொல்றா கதிர்வேலா என கேட்கிறார்.
கதிர் சைலண்ட்டாக நிற்க தாரா உங்க சொத்து, பணம் எதுவும் வேணாம் என பதிலடி கொடுக்க எனக்கு என் தங்கச்சியை எப்படி கண்டு பிடிக்கணும். எங்க அம்மாவை எப்படி வெளியே கொண்டு வரணும்னு தெரியும், இனிமே எனக்கு அப்பான்னு யாரும் இல்லை என்று பதிலடி கொடுக்கிறார்.
இதை கேட்டு விசாலாட்சி டேய் வாயை மூடு டா என பதிலடி கொடுக்கிறார்.