ஜனனி பாயிண்ட்டை பிடிக்க ஷக்தி வார்னிங் கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி குணசேகரன் பத்தி ஏதோ ஒரு விஷயம் தர்ஷினிக்கு தெரிந்து இருக்கு, அதனால் தான் பயப்படுறாரு, தர்ஷினி சரி ஆனால் எல்லா உண்மையும் தெரிந்து விடும் என சொல்கிறார்.
அடுத்து தர்ஷினி பித்து பிடித்தது போல இருக்க கரிகாலன் கல்யாணம் பண்ணா எல்லா பித்தும் சரியா போயிடும் என சொல்ல ஷக்தி எதாவது பேசுன இங்கேயே சம்பவம் பண்ணிட்டு போயிடுவேன் என வார்னிங் கொடுக்கிறார்.
பிறகு ஈஸ்வரி தர்ஷினியை ஓடி வந்து கட்டி பிடிக்க குணசேகரன் அவளை பிடித்து தூர தள்ளுடா கரிகாலா என சத்தம் போடுகிறார்.