ஜனனிக்கு அப்பத்தா முக்கியமான ரகசியம் ஒன்றை சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடு நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனி அப்பத்தாவை பார்க்க போக அப்போது அப்பத்தா ஜீவானந்தத்தை போய் பார்த்தியா என்று கேட்க யார் அந்த ஜீவானந்தம் என கேட்க அப்பத்தான் ரகசியம் சொல்கிறார்.

அதன் பிறகு ரேணுகா கண்கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வரும் ஞானம் எதுக்குடி அழுதுட்டு உக்காந்துட்டு இருக்க ஜனனி என்ன நடந்துச்சுனு சொல்லுங்க அத்தை அவங்க அண்ணன் கிட்ட கேட்கிறாரா என்று பார்க்கலாம் என ஷாக் கொடுக்கிறார்.

இதனால் எதிர்நீச்சல் மீண்டும் பழையபடி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.