அப்பத்தாவின் உயிருக்கு  ஆபத்து ஏற்பட குணசேகரன் கேம் விளையாட தொடங்கியுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

அதாவது அப்பத்தாவை குணசேகரன், கதிர் மற்றும் கரிகாலன் ஆகியோர் காரில் அழைத்துச் செல்ல ஜனனி அவங்க அப்பத்தாவை அட்மிட் பண்ணல ஏதோ கேம் விளையாடறாங்க என்று சொல்கிறார். 

உடனே ஈஸ்வரி சக்தியிடம் உங்க அண்ணனுக்கு போன் போடு என்று சொல்ல ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து அப்பத்தா உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து என எச்சரிக்கிறார். 

அதைத்தொடர்ந்து ஷக்தி ஞானத்திற்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க அவர் வந்து கொண்டிருப்பதாக சொல்ல அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு எனக்கு பதில் சொல்லாமல் போனை கட் பண்ணி விடுகிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.