பத்திரத்தில் குணசேகரன் கையெழுத்து கேட்க ரவுண்ட் கட்டி வெறுப்பேற்றியுள்ளனர் மருமகள்கள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் குணசேகரன் பத்திரத்தில் கையெழுத்து போட சொன்ன நந்தினி போட முடியாதென்று சொன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்க ரேணுகா ஒன்னும் பண்ண முடியாது என்று நக்கல் அடிக்கிறார்.
அதனை தொடர்ந்து ஜனனியின் சக்தியிடம் கையெழுத்து போடாத என்று சொல்ல குணசேகரன் சத்தம் போட ஆரம்பிக்க ஏமா ஏய் குணசேகரனோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க அதான மாமா என அதிர்ச்சி கொடுக்கிறார்.