
கௌதமுக்கு ஷாக் கொடுக்கிறார் ஜனனி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ரேணுகா குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ரேணுகா தனது மகள் மற்றும் நந்தினி யுடன் வெளியே செல்ல அப்போது இனிமே அவர் கிட்ட அனுமதி எல்லாம் கேட்கவே கூடாது, இன்பர்மேஷன் கொடுத்துட்டு போயிட்டே இருக்கணும் என சொல்கிறார்.

அடுத்ததாக ஷக்தியும் ஜனனியும் கௌதமை சந்திக்க ஷக்தி அப்பத்தா ஜனனி கிட்ட ஒரு பேரை சொல்லி போய் பாருனு சொல்லிட்டே இருக்காரு என்று சொல்ல கௌதம் பேரை கேட்க ஜீவானந்தம் என சொன்னதும் ஷாக் ஆகிறார்.
