
குணசேகரனுக்கு நறுக்குன்னு பதிலடி கொடுத்துள்ளார் ஞானத்தின் மகள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்று ரேணுகாவின் மகள் அப்பா பீஸ் கட்டான நான் ஸ்கூல்ல போய் படிக்க மாட்டேன் என்ன கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விடுங்கள் என சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கிச்சனில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் கரிகாலன் முதலிரவுக்கு ஏற்பாடு பண்ண சொல்ல நந்தினி அவை இன்னும் உன்னை ஏத்துக்கவே இல்லை என்று சொல்ல கரிகாலன் ஏவ் மாமா இவங்க முதல் இரவு ஏற்பாடு பண்ண மாட்றாங்க, என்னையா பண்ணிட்டு இருக்க என்று புலம்புகிறார்.

அடுத்ததாக ரேணுகா உங்க பொண்ணு கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விட சொல்ற என்று சொல்ல குணசேகரன் என் வீட்டு புள்ள கவர்மெணட் ஸ்கூல்ல படித்தா என்னை பத்தி என்ன சொல்லுவாங்க என்று பேச ஞானத்தின் மகள் அப்படின்னா எங்க அப்பாவை பீஸ் கட்ட சொல்லுங்க நான் படிக்கிறேன் என நறுக்கென்று பதிலடி கொடுக்கிறார்.

