
ஒரே ஒரு நாள் தான் என அப்பத்தாவுக்கு வார்னிங் கொடுக்கிறார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் நந்தினி வெண்பாவை எப்படி தனியாக விட்டுட்டு பாரதி என சொல்ல எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர்.

அதன் பிறகு அப்பத்தா நாளைக்கு நான் வரல என்று சொல்ல கதிர் ஏன் வரல என பதற்றமாக குணசேகரன் ஒரே ஒரு நாள் தான் சந்தோஷமா இருந்துக்க என்று கூறுகிறார். அப்பத்தா ஒரு நாள் இல்ல மற்றொரு நாள் என்று சொல்ல கதிர் ஒரே ஒரு நாள் தான் என கூறுகிறார்.