எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Etharkum Thuninthavan Movie Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இதன் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.