Erumasani Mirulani in Saree Photos

முதல்முறையாக இடுப்பை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் எருமசாணி மிருளாணி.

Erumasani Mirulani in Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இருப்பவர் மிருளாணி. யூடியூபில் எருமசாணி என்ற பக்கத்தில் வெளியான வீடியோக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். திருமண வாழ்க்கை குழந்தை பெற்றெடுத்த பதிலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

தற்போது நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுவரை சமூக வலைதளங்களில் அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த மிருணாளினி முதல் முறையாக கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 லட்சம் கோவிஷீல்டு இன்று சென்னை வருகை..மாவட்ட வாரியாக விநியோகம்..

புடவையில் இடுப்பு தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ‌‌

Kannika Snehan-னின் திருமணத்துக்கு பிறகு முதல் பதிவு..! | Latest Trending | Viral News | TamilCinema