300 எபிசோடு கூட தாண்டாத விஜய் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது.
End Card to Modhalum Kadhalum Serial : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. சன் டிவிக்கு அடுத்தபடியாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-14T191409.948.jpeg)
இந்த நிலையில் தொடங்கிய வேகத்தில் 300 எபிசோடு கூட முடிவடையாத நிலையில் விஜய் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆமாம் அது மோதலும் காதலும் சீரியல் தான்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-14T191337.762.jpeg)
விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.