2023-ல் முடிவுக்கு வந்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

End Card For Hit Serials in 2023 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. ஒளிபரப்பாக தொடங்கி ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று அதன் பிறகு அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்து முடிவுக்கு வந்த சீரியல்கள் பல உள்ளன. 

அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம் வாங்க 

1. தாலாட்டு

2. ரஜினி – ஜீ தமிழ்

3. பாரதி கண்ணம்மா 1

4. பாரதி கண்ணம்மா 2 

5. பாண்டியன் ஸ்டோர்ஸ்

6. ஈரமான ரோஜாவே 2

7. காற்றுக்கென்ன வேலி

8. தென்றல் வந்து என்னை தொடும்

9. பேரன்பு

10. தவமாய் தவமிருந்து 

11. பாண்டவர் இல்லம். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.