Amy Jackson
எமி ஜாக்சன் தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின்னர் பல நடிகர்களின் படங்களில் சேர்ந்து நடித்து விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து விட்டார்.

மேலும் எமி நடித்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணத்திற்கு முன்னரே குழந்தையை பெற்று கொண்டார்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி தற்போது மகனுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

எமியின் மகன் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Light of my life ❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.