இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Double Eviction Update in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இலங்கைக்கும் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 90வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த வாரம் அக்ஷரா மற்றும் வருண் என இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion

புத்தாண்டு மகிழ்ச்சி : முதலாம் நாடு முதல், கடைசி நாடு வரை.!

மேலும் சிபி மற்றும் சஞ்சீவ் என இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.