Web Ads

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதல் முறையாக உருவாகும் கூட்டணி..!

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know who is the hero of Shankar's new film
Do you know who is the hero of Shankar’s new film

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பெரியதாக கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது சங்கர் துருவ் விக்ரம் ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மகனுக்காக விக்ரம் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்முறையாக உருவாகும் இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know who is the hero of Shankar's new film
Do you know who is the hero of Shankar’s new film