ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know who is the hero of Adhik Ravichandran's new film
Do you know who is the hero of Adhik Ravichandran’s new film

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறது. அது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் பாலகிருஷ்ணா தான் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்த ஹீரோ என தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know who is the hero of Adhik Ravichandran's new film
Do you know who is the hero of Adhik Ravichandran’s new film