Web Ads

அஜித் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

அஜித் 65 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know who is the director of Ajith 65 Here is the full details.!!
Do you know who is the director of Ajith 65 Here is the full details.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது அஜித் நடிக்க போகும் அஜித் 65 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே அஜித்தை வைத்து அமர்க்களம்,ஆசை போன்ற ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சரண் தான் அஜித் 65 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Do you know who is the director of Ajith 65 Here is the full details.!!
Do you know who is the director of Ajith 65 Here is the full details.!!