பிக் பாஸ் சீசன் 9 தொடங்குவது எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

Web Ads

பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Do you know when Bigg Boss season 9 will start Let's buy it!!
Do you know when Bigg Boss season 9 will start Let’s buy it!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் முடிந்துள்ளது. ஏழு சீசன்கள் வரை உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசனை மக்கள் செல்வர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

கடந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றது இருந்தனர். இந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்க போகிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

Web Ad 2

அந்த வகையில் தற்போது இது குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Do you know when Bigg Boss season 9 will start Let's buy it!!
Do you know when Bigg Boss season 9 will start Let’s buy it!!