
இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியும் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சேனல்களாக இருந்து வருகிறது.

கடந்த வார ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- கயல்
- எதிர் நீச்சல்
- வானத்தைப் போல
- இனியா
- சுந்தரி
- மிஸ்டர் மனைவி
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- ஆனந்த ராகம்
டாப் 10 லிஸ்டில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் மூன்று சீரியல்கள் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
