பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know the release date of Pradeep Ranganathan starrer LIK
Do you know the release date of Pradeep Ranganathan starrer LIK

தமிழ் சினிமாவை இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் LIK. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Do you know the release date of Pradeep Ranganathan starrer LIK
Do you know the release date of Pradeep Ranganathan starrer LIK