விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!
விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி எதுவும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் ட்ரெயின் காந்தி டாக்கீஸ் அரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் அவரே தகவலை வெளியிட்டு இருந்தார்.
இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதாவது இவருக்கு மொத்தமாக 140 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

