தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய படங்கள் மட்டும் பெரும்பாலும் போட்டியில்லாமலே தான் வெளியாகும்.
ஆனால் தற்போது வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துடன் மொத்தம் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதோ அந்த 3 படங்களின் லிஸ்ட்
1. என்னை நோக்கி பாயும் தோட்டா
2. பில்லா பாண்டி
3. திமிரு பிடிச்சவன்
இவைகளின் எத்தனை படங்கள் சொன்னபடி வெளியாகும் என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.