
டூ பீஸ் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நடிகை திஷா பதானி.
பாலிவுட் சினிமாவில் உருவாகி இருந்த தல தோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தவர் திஷா பதானி.
இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வளையதள பக்கங்களில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போதும் அப்படியான டூ பீஸ் நீச்சல் உடையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் திஷா பதானியை திட்டி தீர்த்து வருகின்றனர்.