கவர்ச்சியில் தூள் கிளப்பும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

பாலிவுட் நடிகையான இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி காட்டி படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

https://www.instagram.com/p/Coo6kChvXrk/?igshid=YmMyMTA2M2Y=