![images - 2024-06-10T113348.450](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T113348.450-696x418.jpeg)
இயக்குனர் ஷங்கர் மகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Director Shankar Son in Photoshoot Clicks : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி, என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார். ஷங்கர் பிஸியாக படங்களை இயக்க டாக்டருக்கு படித்து முடித்துள்ள அவரது மகள் அதிதி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T113354.433-1.jpeg)
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் தம்பியுடன் சேர்ந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-10T113424.931.jpeg)
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷங்கர் மகனா இது? தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி போலயே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.