பிக் கொண்டாட்டம் குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளார் சக போட்டியாளர் தினேஷ். 

Dinesh About Bigg Boss 7 Kondattam : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. 

இதைத்தொடர்ந்து அடுத்து சீசன் 8 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதை நீங்கள் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

இப்படியான தினேஷ் சக போட்டியாளர்களான கூல் சுரேஷ், விஷ்ணு, ப்ராவோவுடன் இணைந்து வெகு விரைவில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிய ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதோ அந்த வீடியோ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.