தலைமை ஏற்க வா தம்பி என ஸ்டாலின் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Dindigul Vijay Fans in Controversy Photo : தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதால் மக்களுக்காக என்னென்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தலைமை ஏற்க வா தம்பி.. விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ஸ்டாலின் - சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
புதிய கல்வியாண்டு பாடத்திட்டம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் தற்போது தலைமை ஏற்க வா தம்பி என முதல்வர் ஸ்டாலின் தளபதி விஜய் அரசியலுக்கு அழைப்பது போல போஸ்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்ட மணிகூண்டு ரசிகர்களால் ஒட்டப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நண்டு மசாலா” செய்து அசத்திய Cooku With Comali Pugazh | Crab Masala | Nandu Masala | Nandu Kulambu/Dnx4jsyRsO4