Dhruv Vikram in Bigg Boss

பிக்பாஸ் வீட்டிற்குள் துருவ் விக்ரம் செல்ல இருப்பதாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Dhruv Vikram in Bigg Boss : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் Adhik Ravichandran ரொம்ப நன்றி! – Actress Amrya Dastur Speech | Bagheera Trailer Launch

இந்த நிலையில் துரு விக்ரம் தாடி மீசையுடன் உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ஐ வில் பி வாட்சிங் யூ என குறிப்பிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் படத்தின் பிரமோஷனுக்காக இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.