பிக் பாஸ் : தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

Web Ads

பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

dharsha salaray for bb tamil 8
dharsha salaray for bb tamil 8

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர். முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்ணவ் எலிமினேஷன் ஆனதை தொடர்ந்து மூணாவது வாரம் தர்ஷா நேற்று வெளியற்றப்பட்டார்.

Web Ad 2

அவர் வெளியேறிய பெண்கள் அணியை வச்சு செய்து விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்கள் ஆறு பேர் கொண்ட குழுவாக விளையாடுவதாக தர்ஷா சொல்லியிருந்தார். நான் எவ்வளவு வாட்டி கெஞ்சின எலிமினேஷன் பாஸ் எனக்கு கொடுங்கன்னு ஒவ்வொருத்தரா வெளியே வருவீங்க பாத்துக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த மூன்று வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு அவர் 5 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dharsha salaray for bb tamil 8
dharsha salaray for bb tamil 8