தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் டெண்டிங்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.

தற்போது வெள்ளித்திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கரமான கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவரும் வகையில் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.