கவர்ச்சி போஸில் கிறு கிறுக்க வைத்து வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க டிப்ஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா.
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளி துறையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகின்ற தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் விதவிதமாக போஸ் கொடுத்து வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.