படுக்கை அறையில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். வெள்ளித் துறையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது படுக்கையறையில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.