Dharma Prabhu Movie Posters
Dharma Prabhu Movie Posters

Dharma Prabhu Movie Posters – Yogi Babu has become the charmer of humour world, where he has captured the hearts and attention of universal audiences with his witticism bounded performances.

With every leading actor and filmmaker earnestly desiring him to be a part of their films for the ornamental embellishments, he is now playing lead role in a full-fledged comedy caper titled ‘Dharma Prabhu’.

Dharma Prabhu Movie Posters
Dharma Prabhu Movie Posters
Dharma Prabhu Movie Posters
Dharma Prabhu Movie Posters

எமனாக நடிக்கும் யோகிபாபு. முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ‘தர்மபிரபு’

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார்.

மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.